WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, July 13, 2015

பணி பாதுகாப்பு: ஆசிரியர்கள் தீர்மானம்.

மதுரையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சங்க மாநில செயற்குழுக்
கூட்டம் தலைவர் தியாகராஜன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ஜெயசந்திரன், ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும். 2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தையும் பணி காலத்துடன் சேர்க்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு தொடர்பாக சிறப்பு சட்டம் பிறப்பிக்க வேண்டும். கற்பித்தல் தவிர வேறு பணிகள் செய்ய ஆசிரியர்களை அதிகாரிகள் வற்புறுத்தக்கூடாது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.