WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, July 13, 2015

ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை.

அனைத்து நடுநிலைப்பள்ளியிலும் மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க
வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரியுள்ளது. சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையில்,மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலையில் நடந்தது. தீர்மானம்:தற்போது எஸ்.எஸ்.ஏ., நடுநிலைப்பள்ளிகளில் மட்டும் 3 பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர்.அனைத்து நடுநிலைப்பள்ளிகளுக்கும் இதை விரிவு படுத்த வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.,2ல் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தத்தில் இயக்க உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. மாவட்டசெயலாளர் முத்துப்பாண்டியன்,பொருளாளர் குமரேசன்,துணைத்தலைவர் சூசைராஜ்.துணைச் செயலாளர்கள் ரவி,ராஜகோபால்,மாநிலபொதுக்குழு உறுப்பினர்கள் ஞான அற்புதராஜ்,சிங்கராயர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.