WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, September 2, 2015

தில்லி ஐஐடி.யில் பேராசிரியர் பணி.

தில்லியில் செயல்பட்டு வரும் தில்லி ஐஐடி கல்வி மையத்தில் நிரப்பப்பட உள்ள பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்

துறைகள்: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், அப்ளைடு மெக்கானிக்கல், பயோகெமிக்கல், பயோ டெக்னாலஜி, கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், டெக்ஸ்டைல் டெக்னாலஜி மற்றும் ஹியூமனிட்டிஸ் அன்ட் சோசியல் சயின்ஸ், மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ், கணிதம், இயற்பியல்,வேதியியல் போன்ற 11 துறைகளில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2015

மேலும் விண்ணப்பிக்கும் , தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://recruit/iitd.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.