WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, September 30, 2015

தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷனில் ஸ்டெனோ தட்டச்சர் பணி.

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிவில் சப்ளைய் கார்ப்பரேஷனில்
ஸ்டெனோ தட்டச்சர் கிரேடு -III பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: ஸ்டெனோ டைப்பிஸ்ட் கிரேடு -III காலியிடங்கள்: 10 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடந் தமிழ் மற்றும் ஆங்கிலம் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் அரசு நடத்திய தேர்வில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Tamil Nadu Civil Supplies Corporation, No. 12, Thambusamy Road, Kilpauk, Head Office, Chennai - 600010. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2015 மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.tn.gov.in/downloads/steno-typist-notification.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.