WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, September 30, 2015

வேலூர் மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் பணி.

வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆவின் பால்
உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். 02 பணி: Manager (Admin) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 வயதுவரம்பு: 01.07.2015 தேதயின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.  பணி: Manager (Accounts) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 வயதுவரம்பு: 01.07.2015 தேதயின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் CA/ICWA பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Manager (Mkg) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,300 பணி: Manager (F & F) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,300 பணி: Manager (DE) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,300 பணி: Manager (P & I) காலியிடங்கள்: 07 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,300 பணி: Heavy Vehicle Driver காலியிடங்கள்: 06 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 வயதுவரம்பு: 01.07.2015 தேதயின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.10.2015 மேலும் கல்வித்தகுதி, விண்ணப்ப்ப படிவ மாதிரி, தேர்வு நுழைவுச் சீட்டு மாதிரி, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.aavinmilk.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.