WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, October 2, 2015

டி.என்.பி.எஸ்.சி குருப் 2 கலந்தாய்வு

சென்னை: ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-II, தொகுதி IIA-ல்
அடங்கிய, 786 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 29.06.2014 அன்று நடைபெற்றது. இத்தேர்வுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் அக்டோபர் 05 முதல் 13 வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு: www.tnpsc.gov.in

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.