WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, October 21, 2015

பட்டதாரி ஆசிரியர்களுக்கு 26, 27ல் கவுன்சிலிங்.

அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 26, 27ம் தேதிகளில்
நடக்கிறது.அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, செப்டம்பரில் பணி நிரவல் மூலம், பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. மீதமிருக்கும் இடங்களுக்கான கலந்தாய்வு, 26, 27ம் தேதிகளில் நடக்கிறது. இதே தேதியில், உடற்கல்வி ஆசிரியர்களில், இரண்டாம் நிலையில் உள்ளோருக்கும் கலந்தாய்வு நடக்கிறது.இதன்பின், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, 30ம் தேதி நடக்கிறது. ஏற்கனவே, இந்த கலந்தாய்வுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தாலும், புதிதாகவும் பெறப்படும் என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.