WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, October 23, 2015

புதிய ஆசிரியர்களுக்கு கற்றல், கற்பித்தல் பயிற்சி.

அரசு பள்ளிகளில் புதிதாக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கற்றல்,
கற்பித்தல் முறைகள் குறித்து பயிற்சி அளிக்க அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு செயல்வழி கற்றல், கணித உபகரணப்பெட்டி பயன்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும், நடுநிலை வகுப்பு ஆசிரியர்களுக்கு ஏ.எல்.எம்., முறையில் கற்பித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதன் படி, மாநில அளவில் மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு 27ம் தேதியும், மாவட்ட அளவில் நவ., 2-6 ம் தேதி வரை ஒரு பிரிவாகவும், 16-20 ம் தேதி வரை ஒரு பிரிவாகவும் பயிற்சி நடக்கிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.