WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, October 4, 2015

குழந்தைககளுக்கான ஜீனியஸ் உதவித் தொகை

கல்வி மட்டும் அல்லாமல் இதர விஷயங்களிலும் புத்திசாலித்தனமாக செயல்படும் குழந்தைகளை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுவதுதான் ஜீனியஸ் உதவித் தொகையாகும். குழந்தையிடம் ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொணரும் வகையில் வழங்கப்படும் இந்த உதவித் தொகையை பெற எந்த கட்டணமும் இல்லை. ரூ. லட்சம் வரை வெல்ல வாய்ப்பு உள்ளது. தகுதி அரசு அங்கீகரித்த பள்ளியில் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். உங்கள் குழந்தை மற்றக் குழந்தைகளை விட அறிவாளியாக இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால் இந்த போட்டியில் பங்கேற்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி www.igenius.org

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.