தமிழக கௌரவ விரிவுரையாளர்கள் 3334 பேர் தலைமையில் வரும் 4-ம்
தேதி் மாலை சுமார் 3 மணி அளவில் திருச்சியில் National college-ல் மாபெரும் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளதால் கௌரவ விரிவுரையாளர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும் என தமிழக கௌரவ விரிவுரையாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.திருச்சியில் எந்த இடம் என்று பின்னர் அறிவிக்கப்படும் .
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.