WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, October 3, 2015

தமிழக அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை மனு

தமிழகத்தில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளர்கள் தங்களின்  கோரிக்கை சம்பந்தமாக தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர் என தினதந்தி நாளிதழில் தெரிவித்துள்ளது.அதில்
 1. பல்கலை கழக மானியக்குழு நிர்ணயித்துள்ள அடிப்படை சம்பளமாக 25000 ரூபாய் வழங்க வேண்டும்
2. கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
3.பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் மகப்பேறு விடுப்புடன் ஊதியம் வழங்க வேண்டும்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.