WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, October 1, 2015

பட்டதாரிகளுக்கு திருச்சி என்.ஐ.டி. இல் பணி .

தமிழ்நாட்டில் திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (National Institute of Technology, Trichy) நிரப்பப்பட உள்ள 9 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்.Admin/01/2015-16 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 1. Assistant Registrar - 01 2. Scientific Officer - 01 3. Superintendent - 01  4. Accountant - 01 5. Technical Assistant - 01 6. Junior Engineer (Electrical) - 01 7. Technical Assistant (LIS Assistant) - 01 8. Junior Assistant - 02 தகுதி: பி.இ., பி.டெக் மற்றும் ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணபிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2015 ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 07.11.2015 மேலும் சம்பளம், தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nitt.edu என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.