சிம் கார்டு இலவசமாக வழங்குவதுடன், 80 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும்' என, சென்னை பி.எஸ்.என்.எல்., அறிவித்து
உள்ளது.இதுகுறித்து, அந்த நிறுவன பொதுத் தொடர்பு துணை பொது மேலாளர் விஜயா வெளியிட்டுள்ள அறிக்கை:பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், ஜி.எஸ்.எம்., சிம் கார்டுகள், ஜன., 14ம் தேதி வரை இலவசமாக வழங்கப்படும். 'பிரீ பெய்டு' திட்டத்தில் இணையும் புதிய வாடிக்கையாளர்களுக்கு, 1 நிமிடம் மற்றும் 1 வினாடி அடிப்படையில், முதல் இரு மாதங்களுக்கு கட்டண குறைப்பு இருக்கும்.வினாடி அடிப்படையில் உள்ள, 36 ரூபாய் திட்டம், நிமிடம் அடைப்படையில் உள்ள, 37 ரூபாய் திட்டங்களில் இணையும் புதிய வாடிக்கையாளர்களுக்கு இச்சலுகை உண்டு. நடைமுறையில் உள்ள, 37 ரூபாய் திட்டத்தில், உள்ளூர் அழைப்பு, எஸ்.டி.டி., மற்றும் டேட்டா இணைப்பு, வினாடிக்கு, 10 பைசா கட்டணம்.இதே திட்டத்தில், டேட்டா இணைப்பு இல்லாமல், உள்ளூர் அழைப்பு மற்றும் எஸ்.டி.டி., அழைப்புகளுக்கு, வினாடிக்கு, 30 பைசா கட்டணம்.நடைமுறையில் உள்ள, 36 ரூபாய் திட்டத்தில், உள்ளூர், எஸ்.டி.டி., அழைப்புகள் மற்றும் டேட்டா இணைப்புக்கு, 3 வினாடிகளுக்கு, 1 பைசா கட்டணம். டேட்டா இணைப்பு இல்லாமல், உள்ளூர், எஸ்.டி.டி., அழைப்புகளுக்கு, 3 வினாடிகளுக்கு, 2 பைசா கட்டணம்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.