கடந்த 2014, 2015-ம் ஆண்டுகளில் பாலிடெக்னிக் முடித்த 1,000 இளை ஞர்களுக்கு டிவிஎஸ் நிறுவனத்தில் வேலைபெற மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது.
முன்னணி தனியார் நிறுவனங் களில்
ஒன்றான டிவிஎஸ் குழுமம் ஆயிரம் இளைஞர்களுக்கு ஒரு மாத காலம் சிறப்பு பயிற்சி அளித்து அவர்களை தங்கள் நிறுவனத் திலேயே பணியில் அமர்த்திக் கொள்ள முன்வந்துள்ளது. பட்டி யலை தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்திடம் கேட்டிருக்கிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.