WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, January 19, 2016

வாட்ஸ்அப் பயன்படுத்த இனி கட்டணம் இல்லை.


வாட்ஸ்அப்'பை பயன்படுத்த இனி கட்டணம் செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 'வாட்ஸ்அப்' என்னும் தகவல் தொழில் நுட்பம் உலக
நாடுகள் முழுவதும் பரவி தகவல் பரிமாற்றத்தால் முன்னணியில் உள்ளது. இத்தகைய வசதியை பயன்படுத்த குறைந்த பட்ச கட்டணமாக ரூ. 67 வசூலிக்கப்பட்டு வந்தது. ஆண்டு சந்தா என்ற வகையில் இதனை பல்வேறு நாடுகளில் உள்ள 'வாட்ஸ்அப்' வாடிக்கையாளர்கள் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உலகம் முழுவதும் கட்டணமின்றி 'வாட்ஸ்அப்' பயன்படுத்தலாம் என்றும் இதில் விளம்பரங்கள் எதுவும் இடம் பெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.