WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, January 13, 2016

10ம் வகுப்புசெய்முறை தேர்வு.


பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச்சில் நடக்க உள்ள நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பதில், தாமதம் ஏற்பட்டது. செய்முறை தேர்வு தேதி
முன்கூட்டியே தெரிந்தால் தான், அதன்படி திட்டமிட்டு, எழுத்துத் தேர்வுக்கு தயாராக முடியும் என, ஆசிரியர்களும், மாணவர்களும் எதிர்பார்த்திருந்தனர்.இந்நிலையில், அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பில், '10ம் வகுப்பு மாணவர்களுக்கு, பிப்., 22 முதல் மார்ச், 2க்குள் செய்முறை தேர்வு நடத்தி முடிக்கப்படும்' என, தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.