கல்லுாரி ஆசிரியர் நியமன முறைகேடு குறித்து விசாரணை நடத்தக் கோரி, தமிழகம் முழுவதும் பேராசிரியர்கள், இரண்டு நாட்கள் மறியல் போராட்டம் நடத்தியதால், கல்லுாரிகளில் வகுப்புகள் நடக்கவில்லை.
முதற்கட்டமாக,
ஜன.,11ல், கல்லுாரிகளில் கோரிக்கை, 'பேட்ஜ்' அணிந்து, போராட்டம் நடத்தினர். அடுத்தகட்டமாக நேற்றும், நேற்று முன்தினமும், தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடந்தது.சென்னையில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், கடந்த இரண்டு நாட்களாக வகுப்புகள் பாதிக்கப்பட்டன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.