தமிழகத்தில் நடப்பாண்டு வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தொடர் கனமழை பெய்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குடியிருப்புகளில் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை வெள்ளம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், அரையாண்டு வழக்கமாக நடைபெறும் காலத்தில் நடைபெறவில்லை. ஜனவரி முதல் வாரத்திற்கு அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
இதன்காரணமாக வழக்கம் போல் மார்ச் முதல் வாரத்தில் பிளஸ் டூ தேர்வுகள் துவங்குமா? என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்த நிலையில், மார்ச் -4 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல்-1 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 15- ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
12 வகுப்பு பொதுதேர்வு காலை 9.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெறும் எனவும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 9.15 மணிக்கு தொடங்கி நண்பகல் 12 மணி வரை நடைபெறுகிறது.
இந்த தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ கால அட்டவணையை பள்ளி கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா அறிவித்துள்ளார்.
பிளஸ்-2 அட்டவணை
பிளஸ்-2 தேர்வுக்கான அட்டவணை விவரம் வருமாறு:-
2016-ம் ஆண்டு மார்ச்
4-ந்தேதி தமிழ் முதல் தாள்
4-ந்தேதி தமிழ் முதல் தாள்
7-ந்தேதி தமிழ் இரண்டாம் தாள்
9-ந்தேதி ஆங்கிலம் முதல் தாள்
10-ந்தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்
14-ந்தேதி வேதியியல், அக்கவுண்டன்சி
17-ந்தேதி வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
18-ந்தேதி கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி, நியூட்ரீசியன் மற்றும்
21-ந்தேதி கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்யூட்டர் சயின்ஸ்,
23-ந்தேதி அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல் மற்றும் தொழிற்கல்வி தேர்வுகள்
28-ந்தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வர்த்தக கணிதம்
ஏப்ரல் 1-ந்தேதி இயற்பியல், பொருளாதாரம்
இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவுடையும்.
தேதி
|
தேர்வின் பெயர்
|
மார்ச் 4
|
மொழித்தாள் ஒன்று
|
மார்ச் 7
|
மொழித்தாள் இரண்டு
|
மார்ச் 9
|
ஆங்கிலம் முதல் தாள்
|
மார்ச் 10
|
ஆங்கிலம் இரண்டாம் தாள்
|
மார்ச் 14
|
வேதியியல், கணக்குப் பதிவியல்
|
மார்ச் 17
|
வணிகம், வீட்டுப்பாடம், புவியியல்
|
மார்ச் 18
|
கணிதம்,விலங்கியல், நுண்ணுயிரியல், சத்துணவுத் தேர்வுகள்
|
மார்ச் 21
|
தொடர்பு மொழி ஆங்கிலம், இந்திய கலாச்சாரம்
|
மார்ச் 21
|
கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்புப் பாடம் தமிழ்
|
மார்ச் 23
|
அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல், தொழிற்கல்வி
|
மார்ச் 28
|
தாவரவியல், உயிரியல், வரலாறு, வணிகக் கணக்கு
|
ஏப்ரல் 1
|
இயற்பியல், பொருளாதாரம்
|
எஸ்.எஸ்.எல்.சி. அட்டவணை
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான கால அட்டவணை விவரம் வருமாறு:-
மார்ச் 15-ந்தேதி தமிழ் முதல் தாள்
16-ந்தேதி தமிழ் இரண்டாம் தாள்
22-ந்தேதி ஆங்கிலம் முதல் தாள்
29-ந்தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 4-ந்தேதி கணிதம்
7-ந்தேதி அறிவியல்
11-ந்தேதி சமூக அறிவியல்
13-ந்தேதி சிறுபான்மை இனமொழித்தேர்வுகள்
தேதி
|
தேர்வின் பெயர்
|
மார்ச் 15
|
தமிழ் முதல் தாள்
|
மார்ச் 16
|
தமிழ் இரண்டாம் தாள்
|
மார்ச் 22
|
ஆங்கிலம் முதல் தாள்
|
மார்ச் 29
|
ஆங்கிலம் இரண்டாம் தாள்
|
ஏப்ரல் 4
|
கணிதம்
|
ஏப்ரல் 7
|
அறிவியல்
|
ஏப்ரல் 11
|
சமூக அறிவியல்
|
ஏப்ரல் 13
|
விருப்பப் பாடத் தேர்வு
|
இந்த தகவலை பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் த.சபீதா தெரிவித்துள்ளார்.
13-ந்தேதி நடைபெறும் சிறுபான்மை இனமொழித்தேர்வுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண் சான்றிதழில் அச்சிடப்படும். ஆனால் இந்த மதிப்பெண் தேர்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படாது.
முதன் முதலாக சிறுபான்மை இன மாணவர்கள் தமிழ் பாடத்தை, முதல் பாடமாக கொண்டு தேர்வு எழுதுகிறார்கள். இது கட்டாயமாகும். தேர்வுகள் காலை 9.15 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12 மணிக்கு முடிவடையும்.
ALL THE BEST TO ALL 10th &12th STUDENTS.
BY
KIND WITH KALVIKKUYIL
ALL THE BEST TO ALL 10th &12th STUDENTS.
BY
KIND WITH KALVIKKUYIL
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.