WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, February 7, 2016

தமிழகம் முழுவதும் நாளை கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் நாளை  கீழ்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

1.தேர்தல் வாக்குறுதியின் படி கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்தல் வேண்டி

2. தேவைக்கு அதிகமாகஅண்ணாமலை பல்கலைகழகத்தில் நியமித்த பேராசிரியர்களை பணிநிரவல் என்ற பெயரில் அரசு கலைக்கல்லூரிக்கு 3 வருட ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தியுள்ளதை ரத்துச் செய்ய வேண்டி

3.கௌரவ விரிவுரையாளர்களுக்கு கேரளா ,ஆந்திரா மாநிலங்களில் யு.ஜி.சி யின்  அடிப்படை சம்பளம்  25000 வழங்குவதை போன்று தமிழக கௌரவ விரிவுரையாளர்களுக்கும்  25000 வழங்க வேண்டி

4.மகளிருக்கு மகப்பேறு காலங்களில் விடுமுறைவுடன் கூடிய ஊதியம் வேண்டி

   போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் தமிழகம் முழுவதும் கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.