WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, March 4, 2016

கல்லூரி கௌர விரிவுரையாளர்களுக்கு சம்பளஉயர்வு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் ஊதிய உயர்வு வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.110 விதியின் கீழ் 10000 சம்பளம் 15000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு செய்திக் குறிப்பில் வெளியிட்டது.110 விதியின கீழ் அறிவிக்கும் அறிவிப்புக்களை தமிழக அரசு செயல்படுத்தப் படாது என சில அரசியல் கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வந்தன.ஆனால் தமிழக அரசு அரசாணையை பிறப்பித்து சில அரசியல் கட்சிகளின் பொய்யான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.இந்த அரசாணையால் தமிழகத்தில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.