WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, May 25, 2016

பாட வாரியாக சென்டம் எடுத்த மாணவ, மாணவிகள்.


தமிழகத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பாட வாரியாக சென்டம் எடுத்த மாணவ, மாணவிகளின் விவரங்களைப் பார்க்கலாம். மொழிப்
பாடத்தில் 96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 73 பேர் சென்டம் எடுத்துள்ளனர். ஆங்கிலத்தில் 95.89 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 51 மாணவ, மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர். இதில், கணிதத்தில் 18,754 பேரும், அறிவியலில் 18,642 பேரும், சமூக அறிவியலில் 39,398 மாணவ, மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர். ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால், கடந்த ஆண்டைக் காட்டிலும் சென்டம் எடுத்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.