WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, May 27, 2016

‘சி-டெட்’ தேர்வு முடிவுகள்: சிபிஎஸ்இ வெளியீடு.

கேந்திரிய வித்யாலயா பள்ளி கள், நவோதயா பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளில் இடை நிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி
ஆசிரியர் பணியில் சேருவதற்கு சி-டெட் எனப்படும் மத்திய ஆசிரி யர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை சிபிஎஸ்இ அமைப்பானது ஆண்டுக்கு 2 முறை (பிப்ரவரி, செப்டம்பர்) நடத்துகிறது.  அந்த வகையில், இந்த ஆண்டுக்கான முதல் சிடெட் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இணையதளத்தில் (www.ctet.nic.in) வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் பதி வெண்ணை குறிப் பிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.