ஆறாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதா, தலைமைச்செயலகம் வந்த முதல்வருக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த முக்கிய அறிவிப்பான விவசாய பயிர் கடன் தள்ளுபடி, 100 யூனிட் மின்சார சலுகை, டாஸ்மாக் நேரம் குறைப்பு, தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி உள்ளிட்ட 5 கோப்புகளில் கைடெழுத்திட்டார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.