சென்னை மற்றும் திருச்சியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் காலியாக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்துப வரும் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த
காலியிடங்கள்: 34
பணி: Officer (Accounts)
காலியிடங்கள்: 08
தகுதி: CA, ICWAI தேர்ச்சி பெற்று 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Officer (HR)
தகுதி: கலை, அறிவியல், பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். HR, Social Work பாடப்பிரிவில் எம்பிஏ, எம்ஏ முடித்து 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Medical Officer (Officer (officer Grade)
காலியிடங்கள்: 03
தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்து 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Officer (R&D and QC)
காலியிடங்கள்: 03
தகுதி: Plup & Paper Technology, Chemistry பாடப்பிரிவில் பொறியியல் பட்டம், பி.எஸ்சி, எம்.எஸ்சி பட்டம் மற்றும் 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Plant Engineer (Mechanical)
காலியிடங்கள்: 01
தகுதி: Mechanical, Production, Industrial Engineering பிரிவில் பி.இ, பி.டெக் முடித்து 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Plant Engineer (Safety)
காலியிடங்கள்: 01
தகுதி: Industrial Safety, Physics, Chemistry பிரிவில் இளங்கலை, முதுகலைப்பட்டம் பெற்று 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Officer (Stores)
காலியிடங்கள்: 03
தகுதி: ஏதாவதொரு பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.05.2016 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager (HR), Tamil Nadu Newsprint and Papers Limited,
Kagithapuram - 639136, Karur District, Tamil Nadu.
பணி: Deputy Manager (Finance)
காலியிடங்கள்: 02
பணி: Manager (Marketing)
காலியிடங்கள்: 06
பணி: Officer (Marketing)
காலியிடங்கள்: 05
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: CA, CMA, MBA (Marketing), B.E, B.Tech முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் செய்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager (Corporate Technical Cell), Tamil Nadu Newsprint and Papers Limited, No.47, Mount Road, Guindy, Chennai - 600 032, Tamil Nadu.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவத்தின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.06.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
==========
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.