WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, June 6, 2016

7416 ஆண், பெண் காவலர்கள் பணி: 21-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.


பஞ்சாப் காவல்துறையில் 2016-2017 ஆம் ஆண்டுக்கான 7416 காவலர்கள் (ஆண், பெண்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து 21 -ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 7416 பணி: CONSTABLES காலியிடங்கள் விவரம்: CONSTABLE (Male) - 6252 CONSTABLE (Female) - 1164 தகுதி: பத்தாம், +2, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 18 - 28-க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் அரசு விதிகளின்படி சலுகைகள் அளிக்கப்படும். சம்பளம்: மாதம் ரூ.10,300 - 34,800 + தர ஊதியம் ரூ.3,200 விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.400, மற்ற பிரிவினருக்கு ரூ.100. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.06.2016 கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 23.06.2016 விண்ணப்பிக்கும் முறை: http://www.punjabpolicerecruitment.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://punjabpolicerecruitment.in/PDFViwer.aspx?pdfFileName=Advertisement.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.