WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, June 6, 2016

சேலம் ஆவின் நிறுவனத்தில் பணி: 24-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.


சேலம் ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள அலுவலக ஊழியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 24-க்குள் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. பணி: Deputy Manager (Dairying) காலியிடங்கள்: 02 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 24,800 தகுதி: Food Technology, Dairy Technology, Food Processing பாடப்பிரிவில் பி.டெக் அல்லது Dairy Science, Dairying பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Executive (Office) காலியிடங்கள்: 06 தகுதி: ஏதாவதொரு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று Co-operative பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி: Junior Executive (Lab) காலியிடங்கள்: 01 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Lab Technician பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Salem District Cooperative Milk Producer's Union Ltd, Sithanur, Thalavaipatty, Salem - 636302 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி: 24.06.2016 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/slmhr08.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.