WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, June 22, 2016

பிளஸ் 1 வகுப்பு நாளை துவக்கம்.


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்த பின், மாணவர்கள் அவரவர் மதிப்பெண் அடிப்படையில், பிளஸ் 1 வகுப்புகளில் சேர்ந்துள்ளனர். இதில், தனியார்
பள்ளிகள் முன்கூட்டியே நுழைவுத் தேர்வு நடத்தி, 10ம் வகுப்பு தேர்வு முடிவு வந்ததும், மதிப்பெண் அடிப்படையில், வேகமாக பிளஸ் 1 சேர்க்கையை முடித்து விட்டன. ஜூன், 6ம் தேதி முதலே தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்புகள் துவங்கி விட்டன. இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிகாரப்பூர்வமாக, நாளை முதல் வகுப்புகள் துவங்குகின்றன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.