WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, June 19, 2016

பிளஸ் 2-இல் முதலிடம்;எம்.பி.பி.எஸ்.-இல் 10-ஆம் இடம்.

தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 1195 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த மாணவி, எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் 10-ஆம்
இடம்பெற்றுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வித்யா மந்திர் பள்ளி மாணவி வி.ஆர்த்தி, எம்.பி.பி.எஸ். சேருவதற்கு உரிய முக்கியப் பாடங்களான உயிரியல், வேதியியல் ஆகியவற்றில் 200-க்கு 200-ம், இயற்பியலில் 200-க்கு 199}ம் பெற்றார். இதனால், அவரது எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 199.75-ஆக நிர்ணயிக்கப்பட்டு, தரவரிசைப் பட்டியலில் 10-ஆம் இடம்பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.