WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, June 11, 2016

டான்செட் தேர்வு முடிவுகள் 2 வாரத்திற்குள் வெளியிடப்படும்: டான்செட் இயக்குநர் பேட்டி.


தமிழகம் முழுவதும் டான்செட் தேர்வு இன்று நடைபெறுகிறது. இத்தேர்வில் எண்ணற்ற மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து டான்செட் இயக்குநர் மல்லிகா அளித்த பேட்டியில், தமிழகத்தில் உள்ள 15
நகரத்தில் 34 மையங்களில் டான்செட் தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் 2 வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் டான்செட் இயக்குநர் மல்லிகா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். தேர்வுக்கு பின்னர் டான்கா என்ற விண்ணப்பத்தை மாணவர்கள் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.