WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, June 6, 2016

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம்; ஜூன் 6 கடைசி நாள்.


எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம் பெற இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 23 ஆயிரத்து 550 பேர்
விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். தமிழகத்தில் அரசு, சுயநிதி கல்லுாரிகள், இ.எஸ்.ஐ., கல்லுாரியையும் சேர்த்து மாநில ஒதுக்கீட்டிற்கு 2,788 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 1,055 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. இதற்கு மே 26 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விடுமுறை நாளான நேற்றும் விண்ணப்பங்கள் தரப்பட்டன. இதுவரை 23 ஆயிரத்து 550 பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். மாணவர்கள் விண்ணப்பங்கள் பெற இன்று கடைசி நாள்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.