WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, June 15, 2016

AIIMS தேர்வு முடிவுகள் வெளியீடு.


அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) எம்.பி.பி.எஸ் நுழைவுதேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த மே 29-ம் தேதி AIIMS-MBBS
நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை காண AIIMS இணையதளத்தில் தேர்வரின் பெயர் மற்றும் நுழைவுத்தேர்வு எண்ணைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். பல்வேறு இடங்களில் உள்ள 7 AIIMS நிறுவனங்களில் 672 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுத்தேர்வில் லட்சக் கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.