WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, June 15, 2016

பெரியார் பல்கலை: இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகளை காண இங்கே கிளிக் செய்யவும்.

சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள்
இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் காலை 10 மணியளவில் வெளியிட்டுள்ளது.  மாணவர்கள் www.periyaruniversity.ac.in என்ற இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி கொடுத்து தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.....

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.