WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, June 21, 2016

மாணவர்களுக்கு 'டேட்டா கார்டு.


பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, குறைந்த கட்டணத்தில், 'இன்டர்நெட்' இணைப்பு வழங்கும் திட்டத்தை, பி.எஸ்.என்.எல்., அறிவித்து உள்ளது. இது
குறித்த அறிவிப்பு: இத்திட்டம், நேற்று அமலுக்கு வந்துள்ளது. 118 ரூபாயில், 30 நாட்களுக்கு பயன்படுத்தும் வகையில், 1 ஜி.பி., 'டேட்டா கார்டு' வழங்கப்படுகிறது. 10 ரூபாய்க்கு பேசிக் கொள்ளலாம். இத்திட்டம், 90 நாட்களுக்கு அமலில் இருக்கும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.