WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, July 13, 2016

ரிசர்வ் வங்கியில் 182 கிரேடு 'பி' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

ரிசர்வ் வங்கியில் 182 கிரேடு 'பி' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்பிஐ) 2016 -
2017-ஆம் ஆண்டிற்கான 182 கிரேடு 'பி' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 182 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Officer (Grade 'B') (General DR) - 163 பணி: Officer (Grade 'B') (Economic and Policy Research Department) - 11 பணி: Officer (Grade 'B') (Department of Statistics and Information Management) - 8 தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  சம்பளம்: மாதம் ரூ.21,000 - 36,400 தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http:// www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய http:// www.rbi.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.