கரூர் வைஸ்யா வங்கியில் (KVB) 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான பொது மேலாளர், மூத்த மேலாளர், மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள் விவரம்:
1. General Manager (Treasury - Head)
2. Assistant General Manager / Deputy General Manager (Company Secretary)
3. Senior Manager - Credit (Scale III)
4. Manager - Credit (Scale II)
5. Manager - Forex (Scale II)
6. Manager - I.T. (Scale II)
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.kvbsmart.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 15.07.2016
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2016
மேலும் வயதுவரம்பு, தகுதி, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய என்ற http://www.kvbsmart.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.