ஆகஸ்ட் 2ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2ம் தேதி ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
ஆடி அமாவாசை தினமான
அன்று ஏராளமான மக்கள் கடலில் புனித நீராடுவார்கள். இதனால் அன்றைய தினம் மாவட்டம் முழுவதிற்கும் உள்ளூர் விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. மக்கள் கோயில்களுக்கு சென்று வழிபடுவதற்கு வழிவகை செய்யும் விதமாகவும், பஸ்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்கவும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.