WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, July 6, 2016

அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 83.33 லட்சம்.

தமிழகத்தில் அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்திருப்போர் எண்ணிக்கை 83.33 லட்சம். இத்தகவல் தமிழக அரசின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு வேலைக்காக பதிவு செய்து விட்டு காத்திருக்கும் 83.33 லட்சம் பேரில் 42.72 லட்சம் பேர் பெண்கள். 4.71 லட்சம் பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள். 6.47 லட்சம் பேர் ஆசிரியர்கள். 4.49 லட்சம் பேர் கலை பிரிவினர். 6.07 லட்சம் பேர் அறிவியல் பட்டதாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டமேற்படிப்பு முடித்து விட்டு அரசு வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் 2.66 லட்சம் பேர் ஆவர். பட்ட மேற்படிப்பு முடித்த இன்ஜினியர்கள் 2.31 லட்சம் பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.