திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், காலியாக உள்ள, 34 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், காலியாக உள்ள
இடங்களை நிரப்ப, நேரடி நியமனம் செய்யப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், வரலாறு, சமூகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், புள்ளியியல், நில அமைப்பியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் காலிஇடங்கள் உள்ளன.
இவற்றில், உதவி பேராசிரியர், பேராசிரியர் போன்ற பதவி களில், 34 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு தகுதியுள்ளவர்கள், ஆக., 12க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை, பல்கலையின், www.msuniv.ac.in இணையதளத்தில் அறியலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.