WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, July 7, 2016

தேசிய சட்ட பள்ளியில் நேரடி மாணவர் சேர்க்கை அறிவிப்பு.


தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியில், ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கு, நேரடி மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. திருச்சியில் இயங்கும் தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியில், பி.ஏ., மற்றும் பி.காம்., 
ஆகியவற்றுடன், எல்.எல்.பி., படிப்பு, ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு படிப்பாக கற்று தரப்படுகிறது. இதில் சேர விரும்பும் மாணவர்கள், தேசிய பொது சட்ட மாணவர் சேர்க்கை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருந்தால், தற்போது விண்ணப்பிக்கலாம். தேசிய சட்டப் பள்ளியின், www.tnnis.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை நிரப்பி தேசிய சட்டப்பள்ளிக்கு, வரும், 18ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.