WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, July 17, 2016

ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு.

ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு, ஆகஸ்ட், 1ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சி துறையில், ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான, 14 காலியிடங்களுக்கு மார்ச், 6ல் எழுத்துத் தேர்வு நடந்தது; 675 பேர் பங்கேற்றனர். இவர்களில் தகுதி பெற்ற தேர்வர்களில், 14 பேர் நேர்காணலுக்கு முந்தைய, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கான பட்டியல் தேர்வாணைய இணையதளமான, www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு ஆக., 1ம் தேதி நடக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.