பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1-ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2-ம்
குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிர்ணய அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அறிவிக்கின்றன.
இந்நிலையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1-ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2-ம் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ided post direct appointment...
ReplyDeleteMaths mbc (male/female) tet 90
History General (male/female)tet 90
Contact 8883229272
ided post direct appointment...
ReplyDeleteMaths mbc (male/female) tet 90
History General (male/female)tet 90
Contact 8883229272