WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, October 11, 2016

கேலக்ஸி நோட்-7 மொபைல் வைத்திருக்கிறீர்களா? சாம்சங் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தி.

                          samsung



சாம்சங் கேலக்ஸி நோட் 7 ரக செல்போன் பேட்டரிகள் திடீரென வெடித்து விபத்துக்குள்ளாவதால், அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு சாம்சங் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 7 ரக மொபைல் போன்களின் பேட்டரில் திடீரென வெடித்துச் சிதறி விபத்தை ஏற்படுத்துவதாக பல்வேறு தரப்பில்இருந்து புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, சாம்சங் கேலக்ஸி நோட் 7 செல்போன் உற்பத்தியை நிறுத்தியது சாம்சங் நிறுவனம். அதோடு, பல முக்கிய செல்போன் விற்பனை நிறுவனங்களும் இவ்வகை போன்களை விற்பனை செய்வதை முற்றிலும் நிறுத்தியது.

பல நாடுகளின் விமான சேவை நிறுவனங்களும், விமான பயணத்தின் போது சாம்சங் கேலக்ஸி நோட் 7 செல்போன்களை ஆன் செய்ய தடை விதித்துத.

இந்த நிலையில், கேலக்ஸி நோட் 7 ரக போன்களை வைத்திருக்கும் பயனாளர்கள், செல்போனை சுவிட் ஆப் செய்து வைக்கவும், அவற்றை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.