WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, October 29, 2016

ஓய்வூதிய பணத்திற்கு 8 சதவீதம் வட்டி.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பெறப்பட்டுள்ள தொகைக்கு, 8 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. இத்திட்டத்தில், ஊழியர்களிடம் வசூலிக்கப்படும் தொகைக்கும், அரசு தரப்பில் செலுத்தப்படும் தொகைக்கும், அக்., 1 முதல், டிச., 31 வரை, 8 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, நிதித்துறை செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.