WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, November 22, 2016

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 1–ந்தேதி நடைபெறுகிறது.

"சென்னை பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு ஆணையர் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– சென்னை பல்கலைக்கழகத்தின் 159–வது ஆண்டு பட்டமளிப்பு விழா டிசம்பர் 1–ந்தேதி நடைபெறுகிறது. இதில் பி.எச்டி. பட்டம் பெற உள்ள மாணவர்கள் அதற்கான விண்ணப்பப்படிவத்தை தகவல் மையத்தில் ரூ.25 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இந்த விண்ணப்பத்தை பல்கலைக்கழகத்தின் unom.ac.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை 26–ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது." - சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 1–ந்தேதி நடைபெறுகிறது http://tz.ucweb.com/11_10Aho

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.