Saturday, November 12, 2016
விருப்பப் பாடமாக என்.சி.சி.: பல்கலை.களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்.
அனைத்து பல்கலைக்கழகங்களும் என்.சி.சி.யை (தேசிய மாணவர் படை) விருப்பப்பாடமாக சேர்க்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பு:
பாதுகாப்புத் துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டதன் பேரில், என்.சி.சி.யை விருப்பப் பாடமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்பட வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
எனவே, மாணவர்கள் பயன்பெறும் வகையில், என்.சி.சி. விருப்பப்பாடமாக சேர்க்கப்பட வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.