WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, December 17, 2016

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு : கூடுதல் விடுமுறை.

'பிளஸ் 2வுக்கு, மார்ச் 2 முதல், 31 வரையும்; 10ம் வகுப்புக்கு, மார்ச் 8 முதல், 30 வரையும், பொதுத் தேர்வுகள் நடக்கும்' என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிளஸ் 2 தேர்வு, மார்ச் மாதத்திலும்; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரல் இரண்டாவது வாரம் வரையும் நடப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு, இரண்டு வகுப்புகளுக்கும், மார்ச்சிலேயே பொதுத்தேர்வு முடிகிறது. அதனால், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிந்து, முடிவுகள் வெளிவரும் வரை, 50 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.