தமிழக அரசு சார்பில், 13 வகை நலத்திட்ட பொருட்கள், மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இதில், அரசு, அரசு
உதவிபெறும், மாநகராட்சி, நலத்துறை பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.
அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின், பள்ளி துவங்கியதும், மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து மாவட்டங்களிலும், பள்ளி வளாகத்திலே, உதிரிபாகங்கள் பொருத்தும் பணிகள் நடக்கின்றன.
இத்திட்டத்தின் கீழ், மாவட்டத்தில், 7 ஆயிரத்து 977 மாணவர்களும், 12 ஆயிரத்து 460 மாணவியரும் பலனடைவதாக, கல்வி அலுவலர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.