தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் தலைவராக பி.வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெள்ளிக்கிழமை பிறப்பித்தார். பி.வளர்மதி கடந்த 2011-16 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் சமூக நலன்-சத்துணவு திட்டத் துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வளர்மதி, தனது குடும்பத்துடன் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவை இன்று சந்தித்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.