WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, January 3, 2017

’இக்னோ அட்மிஷன்’ தேதி நீட்டிப்பு!


’இக்னோ’ எனப்படும், இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலை யில் மாணவர் சேர்க்கைக்கான தேதி, வரும், 16 வரை நீட்டிக்கப்பட்டு
உள்ளது. இதுகுறித்து, இக்னோ மண்டல இயக்குனர், கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டிய தேதி, வரும், 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதுநிலை பட்டம், பட்டம், பட்டயம் மற்றும் சான்றிதழ் பாடத் திட்டங்களுக்கு, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்; இதற்கு நுழைவுத்தேர்வு கிடையாது. https://onlineadmission.ignou.ac.in/ என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.