பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு, பிப்., 20 முதல் செய்முறை தேர்வு துவங்குகிறது.இது குறித்து, அரசு தேர்வுத்துறை வெளியிட்ட
செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்த, தனித் தேர்வர்களுக்கு, பள்ளிகளில், அறிவியல் செய்முறை தேர்வுக்கான, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில், பங்கேற்றவர்களுக்கு, பிப்., 20 முதல், 28 வரை, அறிவியல் செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது. அழைப்பு கிடைக்காவிட்டாலும், தனித் தேர்வர்கள், தாங்கள் பயிற்சி பெற்ற பள்ளிகளுக்கு சென்று, தேர்வில் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.